Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் உயிர் போகும்போது கூட அஜித் பெயரை சொல்லிக்கொண்டேதான் சாகுவேன்.! கண்ணீருடன் தல ரசிகர்.!

அஜித் சினிமாவில் மட்டுமல்லாமல் மக்களின் மனதில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும், பல ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் என்று சொல்ல பெருமைப்படுவார்.
சாதாரணமாக சினிமாவில் உயர்ந்த இடத்தை அடைந்து விட முடியாது அதற்கு அயராது உழைக்க வேண்டும் அப்படி தான் சினிமாவில் வருவதற்கு முன் அத்தனை கஷ்டங்களையும் அவமானங்களையும் தாண்டிதான் சினிமாவுக்குள் நுழைந்தார்.
அதனால்தான் இவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, அதேபோல அஜித் ரசிகர் மன்றமே இல்லை ரசிகர் மன்றத்தை சில வருடங்களுக்கு முன்பு, ஆனால் ரசிகர் மன்றமே இல்லாமல் ரசிகர்கள் தங்களது சேவைகளை செய்து வருகிறார்கள்.
ரசிகர் மன்றம் இருந்திருந்தால் அஜித்தின் புகழ்ந்து உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஏனென்றால் அஜித்திற்கு சிறுவயதிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அஜித்தின் ரசிகர்கள்தான, இந்தநிலையில் ஒரு பெரியவரின் அஜித்தை பற்றி கண்ணீர் மல்க வீடியோ.
