fbpx
Connect with us

Cinemapettai

தல 60 படத்தில் வில்லன் வதந்திக்கு முற்றுபுள்ளி.! இதோ அவரே கூறிய பதில்

thala-60

News | செய்திகள்

தல 60 படத்தில் வில்லன் வதந்திக்கு முற்றுபுள்ளி.! இதோ அவரே கூறிய பதில்

வினோத் இயக்கத்தில் தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துவருகிறார் மிகவும் பிஸியாக. இந்த திரைப்படத்தை போனிகபூர் தான் தயாரித்து வருகிறார், படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார், நேர்கொண்ட பார்வை திரைப்படம் பாலிவுட்டில் ஹிட்டான பிங் படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் தல 60 படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார். தல 60 படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வைரல் ஆனது, அது மட்டுமில்லாமல் போனிகபூர் எஸ் ஜே சூரியா  சமீபத்தில் சந்தித்து பேசினார்கள்.

இதுபற்றி எஸ் ஜே சூர்யாவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது அவர் கூறியதாவது போனி கபூர் என்னுடைய மான்ஸ்டர் திரைப்படத்திற்கு வாழ்த்துதான் கூறினார், மேலும் என்னுடைய படத்தை அவர் பார்க்க வேண்டும் எனக் கூறினார், அதுமட்டுமில்லாமல் தல 60 திரைப்படத்தில் வில்லனாக நான் கிடையாது என அறிவித்திருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top