fbpx
Connect with us

Cinemapettai

ஆக்ஷன் திரில்லரில் தல-60 அதிரடி அப்டேட்.! கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்

thala-60

News | செய்திகள்

ஆக்ஷன் திரில்லரில் தல-60 அதிரடி அப்டேட்.! கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்

அஜித் தற்பொழுது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

மேலும் ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதுமட்டும் இல்லாமல் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குகிறார் யார் தயாரிப்பார் என்றும் பல மில்லியன் ரசிகர்களின் கேள்வியாக அனைவரிடமும் இருக்கிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை வினோத் தான் இயக்க இருக்கிறார் என்றும் போனி கபூர் தயாரிப்பார் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது, அதுபோல் தல 60 படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளன இந்த செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top