fbpx
Connect with us

Cinemapettai

பைக் ரேஸராக களமிறங்கும் அஜித்.! தல 60 எக்ஸ்க்ளூசிவ் மாஸ் அப்டேட்

News | செய்திகள்

பைக் ரேஸராக களமிறங்கும் அஜித்.! தல 60 எக்ஸ்க்ளூசிவ் மாஸ் அப்டேட்

தல அஜித் விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது படத்தை வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்தநிலையில் அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறார் அதேபோல் போனி கபூர் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறார், நேர்கொண்ட பார்வை பாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும் ஆனால் தல 60 வினோத்தின் புதிய ஸ்டோரி என கூறப்படுகிறது.

மேலும் தல 60 படத்தில் அர்ஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என சமீபத்தில் தகவல் வெளியாகியது ஆனால் தற்போது மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது தல அஜித் போலீஸாக மட்டுமல்லாமல் பைக் ரேஸ்சராகவும் நடிக்கிறாராம்.

அதேபோல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில்தான் படமாக்கப்பட இருக்கிறது, பைக் சேசிங் காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என கூறியுள்ளார்கள், தல 60 கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top