தல 60 படத்தை எச்.வினோத் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதைப்போல் இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இதுல என்னடா புதுசா இருக்கு அப்படின்னு கேக்குறீங்களா?
இருக்கே. ரொம்ப நாளைக்கு அப்புறம் தல-ய வேற லுக்ல பாக்க போறோம். இதுக்கு மேல ஒரு தல ரசிகனா என்ன வேணும்.
ஆமாங்க. தல 60 படத்துல, அஜித் சார் கட்டுமஸ்தான உடல் கட்டுடன் குறிப்பா இந்த வாட்டி சால்ட் அன்ட் பெப்பர் இல்லாம முழுசா கருப்பு முடியோட வருகிறார். தல ரசிகர்கள் ரொம்ப நாளா ஏங்கிட்டு இருந்த விஷயம் இப்போ நிறைவேறிவிட்டது.
தல 60 படத்தோட போட்டோஷூட் வந்த தலயோட புது கெட்டப் போட்டோக்கள் லீக் ஆகிஇருக்கு. இத வழக்கம்போல தல ரசிகர்கள் தாறுமாறு கொண்டு வராங்க.

ரொம்ப நாளாச்சு பா..நாமளும் பார்ப்போம்.. தல என்ன பண்ண போறாருன்னு..!

