Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல 59 உறுதியான தகவல்.! இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார் தெரியுமா.? கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒப்பனிங் மன்னன் என அழைக்கபடுபவர் லிஸ்டில் தல அஜித்தும் ஒருவர் இவர் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை சிவா இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே, படத்தை மிக விரைவாக முடிக்க படக்குழு முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அஜித் அடுத்ததாக யாருடன் இணைய போகிறார் என்ற தகவல் பல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் தற்பொழுது கிட்டதிட்ட உறுதியான தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.

ஆம் அஜித் அடுத்ததாக் ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கிறாராம் இது ஸ்ரீதேவி உயிரோடு இருந்த வாக்கு தானாம் மேலும் படத்தை தீரன் அதிகாரம் வினோத் இயக்க இருக்கிறாராம் இதற்காக அஜித் வினோத்திடம் இரண்டு முறை பெசுவாரத்தை நடந்துள்ளதாக தெரிகிறது. இது மட்டும் இல்லாமல் இந்த படத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கயுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது, இது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top