தல 59 ஷூட்டிங் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்திய நடிகை.!

thala 59 : தல 59 ஷூட்டிங் புகைப்படங்கள்

தல அஜித்தின் விசஸ்வாசம் திரைப்படம் மூன்றாவது வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த வாரம் புதிய திரைப்படங்கள் வெளியாகியும்  விஸ்வாசம் திரைப்படம்  பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது, அதேபோல் வசூலும் நல்ல வசூலைக் கடந்து வருகிறது இதுவரை 200 கோடியை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

thala 59
thala 59

இந்த நிலையில் அஜித் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார், தல 59 படத்தில், சரிதா,ஆண்டிரியா , அஸ்வின், ஆத்விக், அர்ஜுன் மற்றும் சாரதா ஸ்ரீராம், அபிராமி வெங்கடாச்சலம் என பலர் நடிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார், படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்க இருக்கிறார், இந்த நிலையில் தல-59 என்ற டேக்குகளில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ள இதோ அந்த புகைப்படங்கள்.

thala 59
thala 59
thala 59
thala 59
thala 59
thala 59

Leave a Comment