fbpx
Connect with us

Cinemapettai

மரண மாஸாக வெளிவந்த தல 59 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இதோ.!

thala 59

News | செய்திகள்

மரண மாஸாக வெளிவந்த தல 59 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இதோ.!

Thala 59 First Look & Title | நேர் கொண்ட பார்வை

thala 59 first look & title : தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பின்ங் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்,  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

தல 59 படத்தில், சரிதா,ஆண்டிரியா , அஸ்வின், ஆத்விக், அர்ஜுன் மற்றும் சாரதா ஸ்ரீராம், அபிராமி வெங்கடாச்சலம் என பலர் நடிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார், படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தல 59 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது, படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என வைத்துள்ளார்கள்.

thala 59 first look

thala 59 first look

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top