fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்! தல 62 அப்டேட்…

ajith-61-62

News | செய்திகள்

தல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்! தல 62 அப்டேட்…

அஜித் குமார் – தல 59,60,61,62 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்.

தல 59 படம் H.வினோத் இயக்கத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது. இதில் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் அதிலும் அஜித் வாதாடுவது போன்ற காட்சிகள் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றன.

தற்போது தல அஜித் மற்றும் வித்யாபாலனுக்கு இடையிலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தல 60 படத்தில் மீண்டும் சிவா அஜித் இணையப்போகிறார்கள் இதனை மீண்டும் போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

தல 61 படம் H.வினோத் இயக்கத்தில் எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர் அதுமட்டுமல்லாமல் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் இயக்கப்போவதாக தெரிகிறது. இப்படம் முழு அரசியல் கதைக்களத்தை கொண்டு அமைக்கப் போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

தல 62 வெங்கட் பிரபு காலேஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மாணவர்கள் கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக அஜீத்துடன் மங்காத்தா-2 பண்ணுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top