சிலர் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என எடுத்தவுடன் கோபப்படலாம். இந்த கோபம், இந்த கேள்வி அனைவரின் மனதில் எழும் வாய்ப்பு நூறு சதவீதம் இருக்கிறது.

ஏன், அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், சிகிச்சைக்கு உதவியாக இருந்த நர்ஸ் போன்றவருக்கும் இதே கேள்வியும், கோபமும் தான் எழுந்தது.

யார் இவர்?

இந்த தாய்லாந்து பெண்மணி பாங்காங்கில் வாழ்ந்து வரும் 51 வயதானவர், இவர் தான் சில வாரங்களுக்கு முன் பாங்காங் பத்திரிக்கை தலைப்பு செய்திகளில் இடம் பெற்றவர்.

நடந்தது என்ன?

தான் வீட்டில் இருந்த போது, எதிர்பாராத தருணத்தில் தவறி கீழே விழுந்துவிட்டதாகவும், அப்போது எதிர்பாராத தருணத்தில் கீழே இருந்த வெள்ளரிக் காய் மீது விழுந்ததால், அது தனது பெண்ணுறுப்பில் உடைந்து சிக்கிக் கொண்டது என இந்த பெண் தகவல் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வெப்சைட்!

முதலில் இந்த செய்தியை சிங்கப்பூர் சேர்ந்த ஒரு வெப்சைட்டில் தான் வெளிவந்துள்ளது. அதில், அவரது பிறப்புறுப்பில் உடைந்த வெள்ளை காய் பகுதி இருந்ததாகவும், அதன் காரணத்தால் அவர் அவசர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தது.

உண்மையாகவே…

இந்த பெண்மணி கூறிய தகவலை நம்ப யாரும் தயாராக இல்லை. இது இயற்கையாக நடக்க வாய்ப்புகளும் இல்லை. ஆனால், இது தான் நடந்தது என இந்த பெண்மணி அடித்து சத்தியம் செய்கிறார்.

இந்த செய்தி குறித்து ஒரு பிளாக்கில், தாய்லாந்து செய்து சேனல் ஒன்றில் செய்தி ஒலிபரப்பு ஆனது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகள் புதிதல்ல…

இது போன்ற விசித்திர நிகழ்வுகள் புதியது அல்ல. உலகில் இப்படி விசித்திர சம்பவங்களில் ஈடுபட்டு பலர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

வினோத மனிதர்கள்!

வினோத மனிதர்கள்!

அற்பமான விசயங்களுக்காக சிலர் எதை எதையோ செய்ய துவங்கி பிறகு மருத்துவமனை சென்று அடைகின்றனர்.

மனிதர்களாக திருந்தாத வரைக்கும், இது போன்ற விசித்திர சம்பவங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கும்.