fbpx
Connect with us

மதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா? ஷாக் ஆயிடாதீங்க

Thadi-Balaji-Images

News | செய்திகள்

மதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா? ஷாக் ஆயிடாதீங்க

Thadi Balaji: மதம் மாறிய தாடி பாலாஜி

காமெடி நடிகர் தாடி பாலாஜி ஒருகாலத்தில் படங்களில் காமெடியில் கலக்கி வந்தார் ஆனால் தற்பொழுது பட வாய்ப்புகளை இழந்து  டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார், தாடி பாலாஜி அவரது மனைவிக்கும்  இடையே ஏற்பட்ட மனக்கஷ்டங்கள் அனைத்தும், போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று தெரு வீதிக்கு வந்தது.

அதன்பின்பு பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் இருவருமே கலந்து கொண்டார்கள், ஆனால் அங்கும் இவர்கள் சண்டை போட்டுக் கொண்டார்கள் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வது அனைவரும் அறிந்தது தான்.

இந்த நிலையில் தாடி பாலாஜியின் ஒரு தகவல் தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆம் அதாவது தாடி பாலாஜி தனது சொந்த வாழ்க்கையில் 6 வருடங்களுக்கு முன்பு தான் மதம் மாறியதாகவும் அதனால் பல துன்பங்களை சந்தித்ததாகவும் ஒரு அதிர்ச்சி செய்தியை கிளப்பிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இப்படி மதம் மாறியதால் பல்வேறு துன்பங்களை சந்தித்ததாகவும் அதனால் சொந்த பந்தங்களுடன் எந்த விழாவுக்கும் போகமுடியாமலும் குடி சாமி கோவிலுக்கு ஊர் பெரியவர்களுடன் இணைந்து சாமி கும்பிட முடியாமலும் ஒரு அடிமை வாழ்க்கையை வாழ்ந்தேன் எனவும் அவருடைய வேதனையை கொட்டித் தீர்த்தார்.

மேலும் தற்போது இந்து மதமான தனது தாய் மதத்திற்கு திரும்பியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

thadi-balaji

thadi-balaji

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top