சைக்கோ யார் ரூபத்தில் எங்கெல்லாம் இருப்பார்கள் என்றே தெரியவில்லை. சினிமாவில் சிரிக்க வாய்த்த பலபேர் சொந்த வாழ்கையில் வேறு மாதிரியாக இருப்பார்கள், நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி, மாறி புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

போலீஸ் குழம்பிகொண்டு இருந்தனர். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதில் பாலாஜி, நித்யா மற்றும் அவரது குழந்தை போர்ஷிகாவை ரூமில் அடைத்து வெளியே தீவைவைத்ததாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் பாலாஜி பெருசா சிக்குவார் என்றே எதிர்பார்கின்றனர்.

அதிகம் படித்தவை:  கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை

ஒரு கேசில் மட்டும் அல்ல பல கேசில் சிக்குவார் என்றும் செய்தி உள்ளது. அவர் கொடுமை மேல கொடுமை படுத்தியதாக மனைவி கூறிவருகிறார். இதிலும் அவர் உணர்ச்சி வசத்துடன் தகாத வார்த்தைகளால் நித்யாவிடம் பேசுவது போல உள்ளது. குழந்தை முன்பு தவறாக நடந்து கொண்டாதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  சர்ச்சையான கவர்ச்சி புகைப்படத்தில் இருப்பது நிவேதா இல்லை

அடிதடி அளவுக்கு போயிருகிறது இந்த பிரச்சனை. மேலும் நித்யா முதுகில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். அதோடு முதல் மனைவி தீபாவின் மீது இப்படி சந்தேகப்பட்டு தான் பிரிந்து போனதாக சொல்லப்பட்டது. இதெலாம் பாலாஜிக்கு தேவையா என்று பலர் கூறிவருகிறார். இப்பதான் அவர் ஒழுங்கா நடித்து பணமும் கொஞ்சம் வருவதாக சொல்கிறார்கள் உறவினர் மற்றும் நண்பர்களா என அனைவரும்.