Connect with us

Cinemapettai

தாடி பாலாஜி குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்தது.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

thadi-balaji

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தாடி பாலாஜி குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்தது.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடி ஷோக்களில் பங்கேற்று வருகிறார் நடிகர் தாடி பாலாஜி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அண்மைக்காலமாக கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினர் இருவருக்கும் போஷிகா என்ற ஒரு மகள் உள்ளார்.

இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புகார் கொடுத்துள்ளனர். தற்போது போலீசார் இவர்கள் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தாடி பாலாஜி நீதிமன்றத்திடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது தன் மகளை வாரம் ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் படி நீதிபதியிடம் கூறியுள்ளார்.

அதற்கு நீதிமன்றம் தாடி பாலாஜியின் மகள் வாரம் ஒரு முறை அவரது தாய் வீட்டில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை என் மகளை பார்க்கும் நேரம் என கூறியுள்ளார். மேலும் என் மகளின் படிப்பு முழு செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் என் மகளுக்கும் நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் தாடி பாலாஜி கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top