Tamil Cinema News | சினிமா செய்திகள்
தடம் படம் தரமான திரில்லர் படம்.! முதல் விமர்சனத்தை வெளியிட்ட பிரபலம்.!
Thadam Review : தடம் படம் தரமான திரில்லர் படம்.!
தடம் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது, இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார், படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் தடம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடமும் பிரபலங்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றது இந்த வாரம் திரைக்கு வரும் இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டுக் காட்டி உள்ளார்கள்.
படத்தை பார்த்த ஒருவர் படம் மிகவும் திரில்லராக இருக்கிறது, படத்தை பார்க்க பார்க்க அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்த்து சீட்டின் நுனிக்கு வரவைக்கிறது அவ்வாறு கூறியுள்ளார்.

thadam
அதேபோல் ரசிகர்களுக்கும் இந்த திரைப்படம் செம்ம தரமான திரில்லரான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
Yesterday watched kollywood's one of most underrated director #MagizhThirumeni next movie #Thadam superb edge of the seat thriller with excellent tension full screenplay..?#Arunvijay ?
— Naganathan (@Nn84Naganatha) February 24, 2019
