fbpx
Connect with us

அருண் விஜயின் தடம் பாடல்கள் வெளியானது. ஆடியோ ஜியூக் பாக்ஸ் உள்ளே.

Videos | வீடியோக்கள்

அருண் விஜயின் தடம் பாடல்கள் வெளியானது. ஆடியோ ஜியூக் பாக்ஸ் உள்ளே.

தடம்

தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இரண்டாவது படம் ‘தடம்’. க்ரைம் த்ரில்லர் ஜானரில் இப்படம் ரெடியாகியுள்ளது. இந்தர் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் . இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் அணைத்து பாடல்களும் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top