Tamil Cinema News | சினிமா செய்திகள்
தடம் திரைப்படத்தின் ரகசியத்தை உடைத்த அருண்விஜய்!

குற்றம் 23 திரைப்படத்திற்கு பிறகு அருண்விஜய் நடித்து வரும் திரைப்படம் தடம்.
ஏற்கனவே அருண்விஐய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற தடையறத் தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் அருண்விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக டிவீட் செய்துள்ளார .இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரவைக்கிறது.
2017 has bn a wonderful yr kick starting with da HIT #KUTTRAM23 !Thk each n everyone for makin it happen. #THADAM to release early 2018 coz the script demanded more time. Thank all n do continue ur unconditional luv n support twrds me as we step into 2018. Goodbye 2017!!??? pic.twitter.com/pxgyvq0ouO
— ArunVijay (@arunvijayno1) December 27, 2017
First time playing a dual role in #Thadam .. Challenging … #Ezhil #Kavin #RomanticThriller #TTcombo #DirMagizh pic.twitter.com/Ujm1IZPQye
— ArunVijay (@arunvijayno1) January 1, 2018
