fbpx
Connect with us

Cinemapettai

தடம் 50 டேஸ் வெற்றியை வித்யாசமாக கொண்டாடிவிட்டு, ஆசீர்வதிக்க பட்டவனாக உணர்கிறேன் என போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட அருண் விஜய்.

arun vijay

Photos | புகைப்படங்கள்

தடம் 50 டேஸ் வெற்றியை வித்யாசமாக கொண்டாடிவிட்டு, ஆசீர்வதிக்க பட்டவனாக உணர்கிறேன் என போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட அருண் விஜய்.

தடம் – ‘தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஹிட் நடித்துள்ள இரண்டாவது படம்.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் ரெடி ஆன அருண் விஜய்யின் “தடம்” நல்ல ஹிட் ஆனது. முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தின் 50 ஆம் நாள் சமீபத்தில் தான் கடந்தது.

Arun Vijay with his family

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு தன் குடும்பத்துடன் சென்று கடவுளுக்கு தன் நன்றியை அர்ப்பணித்து, ஆசீர்வாதம் பெற்றுள்ளார். நள்ளிரவு கிரிவலமும் சென்றுள்ளார்.

Arun Vijay

 

Arun Vijay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top