fbpx
Connect with us

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சொக்கவைத்த TSK பட நடிகை.!

Meera Mithun

Photos | புகைப்படங்கள்

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சொக்கவைத்த TSK பட நடிகை.!

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது இந்த படத்தில் நடிகை மீரா மிதுன் ஒரு சின்ன ரோலில் நடித்துள்ளார். இவர் 2016 ல் மிஸ் சௌத் இந்தியா அழகிபோட்டியில் கலந்து கொண்டவர்.

meera mitun

இவர் முதலில் மாடலிங் செய்து வந்தார் தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார் மீரா மிதுன் அதன் பின்னர் கிரகணம் மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.

meera mitun

இவர் மற்ற நடிகைகளை போல பட வாய்ப்புக்காக ஒரு கவர்ச்சி போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

meera mitun

meera mitun

meera mitun

meera mitun

meera mitun

meera mitun

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top