ஒரு வருடத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் திரைக்கு வருகின்றன ஆனால் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற முடியவில்லை சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன அதற்க்கு காரணம் கதை ஒரு படத்தின் கதை மட்டும் நல்லதாக அமைந்தால் படம் தரு மாறாக வெற்றி அடையும்.

Actor Suriya Thaana Serndha Koottam Movie

இந்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி ஆகிய படங்கள் திரைக்கு வந்தன, சமீபத்தில் ட்விட்டர் விமர்சகர் ஒருவர் இந்தவருடத்தில் ஜனவரியில் வந்த படங்கள் ஓன்று கூட ஹிட் ஆகவில்லை பிப்ரவரி மாதத்தில் பார்க்கலாம் என கூறியிருந்தார். இதை பார்த்த விக்னேஷ் சிவன் கடுமையாக விமர்சனம் செய்தார் அந்த ட்விட்டர் விமர்சகரை.

vikram sketch

இப்படி இருக்க தற்பொழுது ரோகினி திரையரங்க உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஜனவரியில் வெளியான படங்கள் எதுவும் கடந்த வருட பைரவா படத்தின் வசூலை கூட முறியடிக்கவில்லை என ட்விட் செய்துள்ளார்.