thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

ஸ்பெஷல் 26 என்ற பிரபல பாலிவுட் படத்தின் தழுவல். இப்படத்தை விக்னேஷ் சிவன் தன் பாணியில் எடுத்துள்ளார். படித்த பட்டதாரி வாலிபர்கள், லஞ்சம் கொடுக்க இயலாமல் வேலையின்றி தவிக்கின்றனர். ராபின் ஹூட் ஸ்டைலில் அதிரடி வழியில் நூதன முறையில் திருடும் சூர்யா & டீம்.

அதிகம் படித்தவை:  பொது நிகழ்ச்சிக்கு முகம் சுளிக்கும் உடையந்து அணிந்து வந்த மெட்ராஸ் பட நடிகை.!
thaana serntha kottam

கீர்த்தி சுரேஷ், செந்தில், ‘நவரச நாயகன்’ கார்த்திக், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், ஆனந்தராஜ், சுரேஷ் மேனன், மீரா மிதுன், கலையரசன், நந்தா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.

அதிகம் படித்தவை:  இம்சை கொடுத்த 24 ஆம் புலிகேசியின் (வடிவேலுவின்) தற்பொழுதைய நிலை இதுதான் .
Suriya

இப்படம் சூர்யா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், எடிட்டிங்கில் நீக்கப்பட்ட 2 காட்சிகளை படக்குழு வெளியிட்டது.அதுவும் நல்ல ரீச் ஆனது . இந்நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் VFX பிரேக் DOWN வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.