surya
surya

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா ,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வெளிவரபோகும் படம் தானா சேர்ந்த கூட்டம்,இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

surya

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் நேற்று வெளியாகி சமூகவளைதலங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

surya thana sernthu kootam

தானா சேர்ந்த கூட்டம் டீசரை பார்த்துவிட்டு சிலர் இந்த கதை அந்த கதை என்று கணிக்க ஆரம்பித்துள்ளனர்.தற்பொழுது ஒரு ரசிகர் இந்த டீசரில் வரும் காட்ச்சியை குறிப்பிட்டு சுட்டி காட்டியுள்ளார். அவை என்ன என்று பார்க்கலாம்.

surya

இந்த டீசரில் வரும் வசனத்தை கவனித்தீர்களா அதில் ‘இனி போலிஸ் எல்லாம் போதும், இனி வேற ரூட்’ என சூர்யா கூறுகிறார், இதில் சூர்யா முன் மூன்று சிங்கம் இருப்பது போல் காட்டி சூர்யா சிங்கம் சீரியஸ்சை விட்டு வெளியே வந்தது போலவும் மறைமுகமாக காட்டியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.