சூர்யா நடித்துகொண்டிருக்கும் படம் தான சேர்ந்த கூட்டம் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

surya

மேலும் இந்த படத்தின் தமிழ்நாடு உரிமையை தற்போது பரதன் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட தொகைக்கு கைப்பற்றியுள்ளது.

surya

இதை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.