thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

தானா சேர்ந்த கூட்டம் தமிழக வினியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் தமிழ்நாட்டின் வினியோக உரிமை இன்று நடந்தது பல போட்டிக்கு நடுவே பரதன் பிலிம்ஸ் பல கோடி கொடுத்து அத்திரைப்படத்தை கைப்பற்றியது.

thaana serntha

இந்த நிறுவனம் பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படத்தின் உரிமையையும் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இதனால் பாஸ்கர் தி ராஸ்கல் வெளியிடு பொங்கல் அன்று இல்லாமல் வேறோரு தேதிக்கு மாற்றப்படலாம் .