fbpx
Connect with us

Cinemapettai

தானா சேர்ந்த கூட்டம் படத்தை பிரமாண்ட தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!

surya

News | செய்திகள்

தானா சேர்ந்த கூட்டம் படத்தை பிரமாண்ட தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம் மேலும் பல நட்ச்சத்திர கூட்டம் நடித்துள்ளார்கள் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

surya

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியிருப்பதாக நேற்று அறிவித்தார்கள்.

suryaurya

இன்று தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி  பிரம்மாண்ட தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top