fbpx
Connect with us

Cinemapettai

காத்து வாங்கும் தானா சேர்ந்த கூட்டம்.! அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்.!

surya

News | செய்திகள்

காத்து வாங்கும் தானா சேர்ந்த கூட்டம்.! அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சூர்யா நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

thaana serntha koottam

thaana serntha koottam

மேலும் கார்த்தி,ரம்யாகிருஷ்ணன்,செந்தில் என பல நட்ச்சத்திர பட்டாளமே நடிகிரார்கள், நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் மீண்டும்  விஜய் சேதுபதியுடன் ரெண்டு காதல் என்ற படத்தை இயக்க இருந்தார்.

surya

ஆனால் விஜய் சேதுபதி கால் சீட் காரணமாக அவர் கவன் படத்தை ஒப்புகொண்டார், பின்பு ஞானவேல் ராஜா என்னை படம் பண்ணலாம் என அழைத்தார்,ஆனால் உடனே எடுக்கணும் என்ற கால கட்டத்தினால் கதை ரெடி பண்ண நேரம் இல்லை எனவே என்னுடைய சொந்த கதை இல்லாமல் ஸ்பெஷல் 26 படத்தினை ரீமேக் செய்துள்ளும் என அவரே கூறினார்.

screen screen

screen

ஆனால் இந்த படத்தின் மீது வழக்கு தொடர்ந்தார் பிரசாந்த் அம்மா சாந்தி, இந்த நிலையில் ஸ்பெஷல் 26 படத்தை தென்னிந்திய மொழியில் வெளியிட தான் உரிமை வாங்கியுள்ளதாகவும் அதனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தடைசெய்ய வேண்டும் என நடிகர் பிரசாந்தின் அம்மா சாந்தி வழக்கு தொடர்ந்தார்.

screen

ஆனால் நீதிமற்றத்தில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரபல நிறுவனமான ஆர்.பி.பி நிறுவனத்திடம் இருந்து தானா சேர்ந்த கூட்டத்தின் தயாரிப்பாளர் வாங்கியதாக விளக்கம் அளித்தார்.

அதன் பின்பு  தானாசெர்ந்த கூட்டம் படக்குழு நீதிமன்றத்தில் முறையான ஆவணங்களை ஒப்படைத்ததால் வழக்கை தள்ளுபடி செய்தார்கள் நீதிமன்றம்.

screen

screen

screen

வரும் பொங்கலுக்கு 12 ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது தானா சேர்ந்த கூட்டம் படம், தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்க தொடங்கிவிட்டார்கள்.ஆனால் இதுவரை படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு விற்கவில்லை.

thaana serntha koottam

thaana-serntha-koottam suriya

சொல்லபோனால் சில தியேட்டர்களில் இன்னும் ஒரு டிக்கெட் கூட விற்கவில்லை இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top