fbpx
Connect with us

Cinemapettai

கோயமுத்தூரில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள்.! கார் எண்கள் வெளியுடு.. காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Tamil Nadu | தமிழ் நாடு

கோயமுத்தூரில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள்.! கார் எண்கள் வெளியுடு.. காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கோயமுத்தூர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல்  வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தீவிர தேடுதல் பணியில் இறங்கியுள்ளனர்.

6 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளனர், அவர்களின் கார் எண்கள் மற்றும் புகைப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை பற்றிய தகவல் அறிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • TN 70-A 7779 Innova
  • TN 02-Q 7756 Swift
  • TN 99-Q 5260 Xylo

கூடிய விரைவில் தீவிரவாதிகளை கண்டுபிடிப்போம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கோயம்புத்தூர் மக்களிடம் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top