Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

அதிரடி சரவெடியாக வெளியானது Terminator: Dark Fate ட்ரைலர்.

டெர்மினேட்டர் படத்தின் புதிய பாகம் நவம்பர் 1 , 2019 இல் வெளியாகிறது.

ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான படம் தான் டெர்மினேட்டர். அர்னால்ட் அவர்களுக்கு உலகெங்கிலும் ரசிகர் குவிய இப்படமும் ஒரு காரணம். இந்த டார்க் பேட் டெர்மினேட்டர் பட வரிசையில் வெளியாகும் 6 வது படம். எனினும் இப்படம் The Terminator , Terminator 2: Judgment Day விற்க்கு அடுத்து நடப்பது போன்ற கதைக்களத்தில் நிகழுமாம்.

அர்னால்ட் மற்றும் லிண்டா ஹாமில்டன் தங்கள் அதே பழைய ரோல்களில் தொடருகின்றனர். டெட் பூல் படப்புகழ் டிம் மில்லர் இப்படத்தை இயக்குகிறார்.

இதன் டீஸர் ட்ரைலர் இதோ ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top