Tamil Cinema News | சினிமா செய்திகள்
டெர்மினேட்டராக அஜித், விஜய்.. வலிமையான, வெறித்தனமான fan made போஸ்டர்கள்
ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான படம் தான் டெர்மினேட்டர். அர்னால்ட் அவர்களுக்கு உலகெங்கிலும் ரசிகர் குவிய இப்படமும் ஒரு காரணம். இந்த டார்க் பேட் டெர்மினேட்டர் பட வரிசையில் வெளியாகும் 6 வது படம். இப்படம் நவம்பர் 1, 2019 வெளியாகிறது. ஆங்கிலம் மட்டுமன்றி டப்பிங் செய்தும் வெளியிடுக்கின்றனர். தமிழில் ஆர்யா, தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா என பட ப்ரோமோஷன்களில் அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நம் கோலிவுட் ஹீரோ விஜய் மற்றும் அஜித் இருவரை வைத்து போஸ்டர்கள் ரெடி செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர் அவர் ரசிகர்கள். இதோ உங்கள் பார்வைக்கு ..

ajith

vijay
அடேய் எங்க அண்ணன் சூர்யா போஸ்டர் எங்கடா …
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
