ரஜினியின் கபாலி படம் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜுலை 1ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட ராக்லைன் வெங்கடேஷ் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருந்தார்.

அதிகம் படித்தவை:  வெளிநாட்டில் இத்தனை கோடிக்கு விலைபோனதா கபாலி?

தற்போத கபாலி படத்தை தெலுங்கில் வெளியிட சண்முகா பிலிம்ஸ் குழுவினர் படத்தை ரூ. 32 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்சிகா என பல பேர் நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஜுன் 12ம் தேதி நடைபெற இருக்கிறது.