Connect with us
Cinemapettai

Cinemapettai

Radhika-Reddy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல டிவி தொகுப்பாளினி 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.? ஏன்?

சினிமா நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை போல் தொலைகாட்சி தொகுப்பாளினிக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என கூறலாம் தொலைக்காட்சி தொகுப்பாளினிக்கு ஏதாவது நடந்தால் வருத்தப்படும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

பிரபல தெலுங்கு சினிமா தொகுப்பாளினி ராதிகா ரெட்டி நேற்று ஏப்ரல் 1 அன்று 5 வது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டார் இது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதுமட்டும் இல்லாமல் இவர் இறப்பதற்கு முன் ஒரு கடிதமும் எழுதிவைத்துள்ளார்.

அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை நானே தான் காரணம், மன அழுத்தம் காரணமாக நான் என்னை கொலை செய்துகொள்கிறேன், எனக்கு எதிரி எனது மூளை தான் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும் ராதிகா ரெட்டி கடந்த 6 மதத்திற்கு முன்பு தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார் இவருக்கு 14 வயதில் மனம் நலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top