தேர்தலில் வெற்றிகரமாக ஜெயித்து மீண்டும் முதல்வர் பதவி வகித்து வருகிறார் முதல்வர் ஜெ. ஜெயலலிதா. தற்போது இவரை சந்திக்க தெலுங்கு சினிமாவின் ஜுனியர் என்டி.ஆர் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இருக்கிறார்.

இன்னும் இரண்டு நாட்களில் இவர்களுடைய சந்திப்பு நிகழும் என்று கூறப்படுகிறது.அதிலும் எந்த ஒரு விஷயத்துக்காக இவர்களுடைய சந்திப்பு நிகழ இருக்கிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.