Connect with us
boomerang-movie

பிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்!

News | செய்திகள்

பிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்!

சின்னத்திரை தொகுப்பாளினி தற்கொலை. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்..

ராஜஸ்தான் மாநிலத்தில் தொலைக்காட்சித் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் ராதிகா. இவர் தற்போது அவர் குடியேறி இருந்த அடுக்கு மாடி வீட்டிலிருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தால் சின்னத்திரை நட்சத்திரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.சமீபகாலமாக சின்னத்திரை நட்சத்திரங்கள் தற்கொலை செய்து கொள்வது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கு தொலைக்காட்சியில் தரும் கடினமான வேலையா அல்லது மன உளைச்சலா என்னவென்று தெரியவில்லை.ராதிகா கவுசிக் நேற்று காலையில் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார் இவர் ஜீ தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மனதில் நன்கு பிரபலம் அடைந்தார்.

இவர் இரண்டு தோழிகளுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்துள்ளார். ராதிகாகௌஷிக் அதே சின்னத்திரையை சேர்ந்த ராகுல் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. ராதிகா தற்கொலை செய்வதற்கு முன்பு ராகுல் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் இருவருக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது.

ராகுல் கழிவறைக்கு சென்றபோது ராதிகா அவர் தங்கியிருந்த அடுக்குமாடி வீட்டில் இருந்து குதித்துள்ளார். இதனை கண்டறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். பின்பு சம்பவதை, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இச்சம்பவத்திற்கு யார் காரணம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top