Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுதந்திரன் தின ஸ்பெஷலாக, சிகப்பு கலர் தூக்கலாக இந்தியன் 2  போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்

ஷங்கர் கமல் கூட்டணியில் இந்தியன் 2 தொடங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. லைக்கா நிறுவனம் தயாரிப்பில். கமலுடன் காஜல் அகர்வால். அனிருத் இசை. பட ஆரம்பம் ஆகி சில தினங்களில் பிரச்சனைகளால் கை விடப்பட்டது.

பின்னர் மீண்டும் ஆகஸ்டில் பட ஷூட்டிங் துவங்கும் என்ற அறிவிப்பு வந்தது. ஒளிப்பதிவாளர் மாற்றம் ரத்தினவேலு இணைந்தார். சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங் என முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இணைந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இம்மாதத்தில் இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் துவங்கியது. ராகுல் ப்ரீத் மற்றும் சித்தார்த்தின் பகுதிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதத்தின் இறுதியில் கமல் இணைவார் என்றும் சொல்கின்றனர்.

இன்று காலை புதிய போஸ்டரை ஷங்கர் வெளியிட்டார்.

indian 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top