fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழில் எழுதுவதோடு, வாழ்த்துக்களையும் சொல்லும் சி எஸ் கே வீரர்களின் வீடியோ.

Sports | விளையாட்டு

வைரலாகுது சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழில் எழுதுவதோடு, வாழ்த்துக்களையும் சொல்லும் சி எஸ் கே வீரர்களின் வீடியோ.

அணைத்து நல்ல உங்களுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், சினிமாபேட்டை சார்பில் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ஏப்ரல் 14 விமரிசையாக நாம் புத்தாண்டை வரவேற்று வருகிறோம். அதே சமயத்தில் ஐபில் இல் இன்று கொல்கத்தா அணியுடன் மோதுவதற்கு சி எஸ் கே தயார்க்கி வருகின்றது. இன்று மாலை நான்கு மணிக்கு இப்போட்டி துவங்குகின்றது.

சி எஸ் கே வீரர்கள், ஸ்டாப் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் டீம்மின் தூண்களான ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லும் வீடியோ லிங்க் இதோ ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top