Connect with us
Cinemapettai

Cinemapettai

teacher

Videos | வீடியோக்கள்

சமந்தா போல் கவர்ச்சியாக நடனம் ஆடிய பள்ளி ஆசிரியை.!

பள்ளி ஆசிரியை ஒருவர் நடனமாடியது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது, ஆசிரியர் தின விழாவில் பள்ளி ஆசிரியை ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சமந்தா போல் இருக்கிறார் என கூறுகிறார்கள்.

teacher

teacher

பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் அவர்களுக்கான நடன போட்டி நடத்தப்பட்டது இளம் ஆசிரியை ஒருவர் தனது நடனத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் நடனமாடிய ஆசிரியை அதே போல் இருக்கிறார் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top