நடிகர்  விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் இவர் கடைசியாக நோட்டா என்ற திரைப்படத்தில்  நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது.

மேலும் இவர் தற்பொழுது தனது கைவசம் ‘டாக்ஸிவாலா , Dear Comrade , க்ராந்தி மாதவ் படம்  என 3 தெலுங்கு படங்கள் உள்ளது. இந்த நிலையில் டாக்ஸிவாலா படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி அதிக Likes குவித்து வருகிறது.

அதிகம் படித்தவை:  நோட்டா திரை விமர்சனம்.!