Connect with us
Cinemapettai

Cinemapettai

nagachaitanya-samantha

Photos | புகைப்படங்கள்

நாகசைதன்யாவுக்காக சமந்தா குத்திய டாட்டூ.. இப்ப காட்டி என்ன பிரயோஜனம்

நாக சைதன்யா, சமந்தா இருவரும் குடும்பத்தின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த ஆண்டு இவர்களது விவாகரத்து செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இவர்கள் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என பல செய்திகள் இணையத்தில் வெளியானது.

அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் நடிகையான சமந்தா விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் முதுகில் குத்தி இருக்கும் டாட்டூவை முழுமையாக காட்டியுள்ளார்.

Also Read: முக்கிய பிரச்சனையை சொல்லப்போகும் தி ஃபேமிலி மேன் 3.. மீண்டும் சர்ச்சையில் சிக்குவாரா சமந்தா?

actress-samantha-1-cinemapettai

actress-samantha-1-cinemapettai

இந்த டாட்டூவில் ‘ஹாட் யூ’ என குறிப்பிட்டுள்ளார். இதை சமந்தா தன்னுடைய முன்னாள் காதல் கணவர் நினைவாக குத்தி இருக்கிறார். சமந்தா நாக சைதன்யா இருவரும் சேர்ந்து நடித்த படமான என்ற ‘Ye Maaya Chesave’ படத்தின் நினைவாக ‘ymc’ என்ற டாட்டூ குத்தினார்கள்.

மீண்டும்  மணிக்கட்டுடில் இரட்டை அம்புகள் மாதிரி உள்ள ஒரு சின்னத்தை சமந்தா மற்றும் நாகசைதன்யாவும் ஒரே மாதிரி பச்சை குத்தியுள்ளனர். மேலும் நாகசைதன்யாவின் செல்லப்பெயரான சாய் டாட்டூ ஒன்றையும் தன்னுடைய முதுகு பகுதியில் குத்தியுள்ளார்.

Also Read: வேற ஹீரோயினி இல்லையா.? நயன்தாரா, சமந்தா ரிட்டயர்டு ஆகும் நேரம் வந்தாச்சு

samantha-taatoo-cinemapettai

samantha-tattoo-cinemapettai

அதைத்தொடர்ந்து தற்போது முதுகில் அவர் குத்தியிருக்கும் இரண்டாவது ஹாட் யூ டாட்டூவும், தன்னுடைய எக்ஸ் காதலனை நினைத்து குத்தியதுதான். விவாகரத்து ஆன பிறகு இப்போது அதைக் காட்டி என்ன ஆகப் போகிறது என இந்த புகைப்படத்திற்கு பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: நாக சைதன்யாவுக்கு மட்டுமே தெரிந்த சமந்தாவின் மறுமுகம்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா

Continue Reading
To Top