fbpx
Connect with us

நாக்கால் மூக்கை தொடும் முயற்ச்சியில் டாப்ஸீ பண்ணு . போட்டோஸ் உள்ளே.

Photos | புகைப்படங்கள்

நாக்கால் மூக்கை தொடும் முயற்ச்சியில் டாப்ஸீ பண்ணு . போட்டோஸ் உள்ளே.

பாலிவுட்டில் அமிதாப் மற்றும் டாப்ஸீ நடிப்பில் வெளியான பத்லா வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். மாடலிங் துறையில் நுழையும் முன் மென்பொருள் நிபுணராகவும் பணியாற்றியவர். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார்.தமிழ் சினிமாவில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் அறிமுகமானார். இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் டாப்ஸி தற்போது முழு நேரமும் பாலிவுட்டில் தான் இருக்கிறார். ஆனாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு திரைத்துறையில் நல்ல வாய்ப்பு அமையும் பட்சத்தில் பணியாற்றி வருகிறார்.

எப்பொழுதும் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி அப்டேட்ஸ், போட்டோஸ் என கலக்குவார்.

நம்மில் பலர் சிறு வயதில் நமது நண்பர்களுடன் இந்த விளையாட்டு விளையாடுவோம். நமது நாக்கால் நமது மூக்கை தொடும் சவால். குழந்தைகள் மட்டும் இல்லை இந்த சவாலை அனைத்து வயதினரும் முயற்சிப்பார்கள். இந்த சவாலில் சிலர் வெற்றி பெறுவார்கள். இன்னும் சிலருக்கு இந்த முயற்சி தோல்வியில் முடியும். வேறுசிலரோ நாக்கைக் கையால் இழுத்து மூக்கைத் தொட வைத்ததும் உண்டு.

அப்படி தான் டாப்ஸி செய்துள்ளார். அதனை தன் இன்ஸ்டாக்ராமிலும் பகிர்ந்துள்ளார். இதோ போட்டோஸ் ..

Tapsee Pannu

Tapsee Pannu

Tapsee Pannu

Tapsee Pannu

என்னவோ போங்க நோ கமெண்ட்ஸ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top