Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓட்டப்பந்தய வீராங்கனையாக டாப்ஸீ பண்ணு. வைரலாகுது பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்
டாப்ஸீ பண்ணு தெலுங்கில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடித்து நல்ல ரீச் ஆனவர். பின்னர் பாலிவுட்டில் சிறந்த நடிகையாக பெயர் எடுத்தார். இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு திரைத்துறையில் நல்ல வாய்ப்பு அமையும் பட்சத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ரஷ்மி ராக்கெட்

Tapsee Pannu as Rashmi Rocket
குஜராத்தில் பிறந்து ஒட்டப்பந்தயமாக வீராங்கனையாக எவ்வாறு டாப்ஸி சாதித்தார் என்பது தான் கதை. இப்படத்தை அக்கர்ஸ் குரானா இயக்கியுள்ளார்.
Super Happy to have created the Music for the Motion Poster of #RashmiRocket…A Big ShoutOut to the entire team !
Rock & Roll ?!!
@akshaykumar @taapsee @RSVPMovies @mangopeoplemedia @RonnieScrewvala @MrAkvarious pic.twitter.com/wVeQFHqok1— Lesle Lewis (@LesleLewis) August 30, 2019
