Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த நடிகையின் கவர்ச்சியான உடலமைப்பை பார்த்தாலே எனக்கு பொறாமையாக இருக்கிறது நடிகை டாப்ஸி.!

தமிழ் சினிமாவில் எப்படி சர்ச்சை இருக்கிறதோ அதைவிட அதிகமாக பாலிவுட்டில் சர்ச்சை இருக்கும். அதிகமாக சர்ச்சைகளை சந்திப்பவர்கள் முன்னணி நடிகர்கள் நடிகைகள் தான் இதுதான் எழுதப்பட்ட விதியாக இருக்கிறது.

நடிகை டாப்ஸி முதலில் தமிழ் தெலுங்கு என வண்டியை ஒட்டிகொண்டிருந்தார் பின்பு இங்கு டாப்ஸியின் வண்டி சரியாக ஓடவில்லை அதனால் பாலிவுட்டில் கால் பதித்தார், பாலிவுட் சினிமா இவருக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்ப்பு கொடுத்தது. சமீபத்தில் ,வெளியான இவரின் படம் விமர்ச்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது இப்போ டாப்ஸி லேவேலே வேற.

tapsee-jaquiline

நடிகை சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அதில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஆதவது நீங்கள் ஒரு நடிகையுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என்றால் எது எந்த நடிகையாக இருப்பார்? என கேள்வியை கேட்டுள்ளார்கள் அதற்க்கு நடிகை டாப்ஸி சற்றும் யோசிக்காமல் நடிகை ஜாக்லின் தான் என்று கூறியுள்ளார் டாப்சி.

 

 

மேலும் பேசிய நடிகை டாப்ஸி , நான் அவருடன் ஏற்கனேவே சேர்ந்து நடித்துவிட்டேன் அவரின் கட்டுகோப்பான உடல்லமைப்பை பார்த்தாலே பொறாமையாக இருக்கிறது, அவ்வளவு கவர்ச்சியான உடலமைப்பை உடையவர் அவர்.

tapsee-jaquiline

அவரை இனிமேல் நான் பார்க்கவே கூடாது என்று கூறினார்.மேலும் ஒரு நடிகையை உடலை பற்றி மற்றொரு நடிகை வர்ணிக்கிறாரே என்று மண்டையை சொரிந்தனர் இதனை கேட்ட அங்கிருந்த பிரபலங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top