Videos | வீடியோக்கள்
இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகருடன் படு சூடான டாப்ஸியின் முத்தக்காட்சி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Published on
நடிகை டாப்சியை தமிழில் உள்ள ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை இவர் தனுஷ்டன் இணைந்து நடித்த ஆடுகளம் திரைப்படம் பல ரசிகர்களின் பேவரட் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவருக்கு தமிழில் தற்பொழுது சொல்லிகொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு இல்லை என்பதால் இவர் தெலுங்கு பக்கம் சென்றார் ஆனால் அங்கும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் தற்பொழுது பாலிவுட் படத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இவர் சமீபத்தில் இருந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார், இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருவார் இந்த நிலையில் இவர் நடிகர் விக்கி கௌசல் உடன் Manmarziyaan என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் மிகவும் நெருக்கமாக முத்தக்காட்சியில் நடித்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.
