fbpx
Connect with us

Cinemapettai

உடம்பை குறைத்து மிகவும் ஒல்லியான கருப்பன் பட நாயகி தன்யா.. வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடம்பை குறைத்து மிகவும் ஒல்லியான கருப்பன் பட நாயகி தன்யா.. வைரலாகும் புகைப்படம்

பிரபல முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் நடிகை தன்யா. சினிமாவில் நுழைந்த மற்றொரு வாரிசு நடிகை. இவர் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் துப்பறிவாளன் படத்தில் அணு இமானுவேல் பதிலாக நடிக்க இருந்தார்.

சில காரணங்களால் அது நடைபெறாமல் போது அதே வருடம் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி வாய் பேச மற்றும் காதுகேக்க இயலாத நண்பராக நடித்த பிருந்தாவனம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்னரே சசிகுமாருடன் பலே வெள்ளைய தேவா படத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இருந்தும் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்கவைக்க போராடிக்கொண்டு இருக்கிறார்.

தற்போது மாயோன் எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தன்யா, தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் குடும்ப குத்துவிளக்கு தன்யா, குட்டையான ஆடையில் தொடை தெரியும்படி கேஷுவலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி விட்டது.

tanya-cinemapettai-01

tanya-cinemapettai-01

 

Continue Reading
To Top