Connect with us
Cinemapettai

Cinemapettai

மீ டூ-வை வைத்து படம் எடுக்கும் தனுஸ்ரீ தத்தா.. சிக்கபோகும் நடிகர்கள்

thanusree-dutta

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீ டூ-வை வைத்து படம் எடுக்கும் தனுஸ்ரீ தத்தா.. சிக்கபோகும் நடிகர்கள்

மீ டூ இந்திய சினிமா மட்டுமல்ல தமிழ் தெலுங்கு என அனைத்து சினிமா பட உலகையும் பாதித்தது. சில உண்மைகளும் வெளிவந்தது.

மீ டூ-வை வைத்து சினிமா எடுக்கும் தனுஸ்ரீ தத்தா

மீ டூ இந்திய சினிமா மட்டுமல்ல தமிழ் தெலுங்கு என அனைத்து சினிமா பட உலகையும் பாதித்தது. சில உண்மைகளும் வெளிவந்தது. அந்த பிரச்சினை முதன் முதன்முதலில் ஆரம்பித்தது தனுஸ்ரீ தத்தா.

அதன்பின் கங்கனா ரனாவத், மாதுரி தீட்சித் என பல முன்னணி நடிகைகள் தைரியமாக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகர் கூறினார். ஏன் சில நடிகர்கள் மீதும் புகார் தெரிவித்தனர்.

இதனை வைத்து தனுஸ்ரீ தத்தா ஒரு குறும் படம் எடுத்துள்ளார். படத்தின் பெயர் ‘கார்டியன் ஏஞ்சல்’. சினிமா பட வாய்ப்புகள் தேடி எத்தனை பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். யார் யாரெல்லாம் ஏமாற்றினார்கள் என எல்லாரையும் கிழித்து படம் எடுத்து வைத்துள்ளார்.

பல உண்மை சம்பவங்களை இந்த படத்தில் இணைப்பார் என கூறுகிறார்கள். அதில் பல முன்னணி நடிகர்களும் இடம் பெறுவார்கள். பல அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top