Tamil Cinema News | சினிமா செய்திகள்
படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர்.! பகீர் கிளப்பும் பிரபல நடிகை.!
சினிமாவில் உள்ள நடிகைகள் கடந்த சில வருடங்களாகவே பல நடிகைகள் திரைத்துறையில் தங்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக தைரியமாக கூறி வருகிறார்கள் இந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை தீயாய் பரவி வரும் விஷயம் metoo விவகாரம்.
இந்த metoo வில் பல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என சிக்கி தவிக்கிறார்கள் இந்த சர்ச்சையில் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்க்கும் துக்கும் இடையே மிகப்பெரிய மோதல் உருவாகியுள்ளது.
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் காலா நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார் இது பாலிவுட் திரையுலகில் மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது இந்த நிலையில் தற்போது ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தாவை ஓரினச்சேர்க்கையாளர் என்றும் தனக்குப் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார் என அவர் கூறியுள்ளார் இவர் இப்படி கூறியது பாலிவுட் திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
