தமிழ்ப்படம் -2 உரிமையை கைப்பற்றிய விஜய் டி.வி

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா ஐஸ்வர்யா மேனன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் “தமிழ்ப்படம் -2”. படம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

tamizhpadam2
tamizhpadam2

படத்தின் டைட்டில் கார்ட் அசத்தியுள்ளார்கள் இந்த நிலையில் படத்தில் அதிகமாக திரையில் கைத்தட்டி ரசித்த காட்சிகள் என்றால் அஜித்தின் விவேகம் மற்றும் வேதாளம் படத்தின் காட்சிகள் தான் மேலும் விஜய், விஷால், ரஜினி படம் என பல படங்களை கலாய்த்துள்ளர்கள்

இந்நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டி.வி பெற்றுள்ளதாக அந்த தொலைக்காட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்க பட்டுள்ளது. இதோ அவர்களுடைய பதிவு உங்கள் கவனத்திற்காக.