Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த படத்தையும் விட்டு வைக்காத தமிழ்படம்-2.! இதோ போஸ்டர்
சிவா நடிப்பில் அமுதன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தமிழ் படம் இந்த திரைப்படம் மற்ற தமிழ் படத்தை கலாய்க்கும் வகையில் அமைந்தது,முதல் பாகம் ஹிட் அடித்தது அதை தொடர்ந்து தற்பொழுது இதன் இரண்டாம் பாகம் தற்பொழுது எடுத்து வருகிறார்கள்.
படத்தின் பெயர் அறிவித்ததில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது இந்த நிலையில் தமிழ் படம்-2 பர்ஸ்ட் லுக்கே ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய தமிழ் படம்-2 படத்தின் ட்ரைலர் பல படத்தை கலாய்த்து வெளிட்டிருந்தார்கள் இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையில் தமிழ்படம்-2 எந்த படத்தையாவது கலாய்த்து போஸ்டரை வெளியிட்டு வருகிறார்கள், இந்த படத்திற்கு u சான்றிதழ் கிடைத்ததை வைத்து பாகுபலி படத்தை கிண்டல் செய்து போஸ்டரை வெளியிட்டார்கள், மேலும் தற்பொழுது படத்தின் ஹீரோயின் பர்ஸ்ட் லுக் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார்கள், இந்த போஸ்டர் கீர்த்தி நடித்த சாவித்திரியை கிண்டல் செய்து வெளியிட்டுள்ளது செம்ம ரீச் ஆகியுள்ளது. இதோ போஸ்டர்.

savithri+
