tamizhpadam2
tamizhpadam2

சிவா நடிப்பில் அமுதன் இயக்கத்தில் திரைக்கு வந்து வெற்றி நடைபோட்டு ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் தமிழ்படம்-2 இந்த திரைபடம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதால் திரையரங்கில் கூட்டம் அலைமோதுகிறது.

sarkar tamizhpadam2
sarkar tamizhpadam2

உலகம் முழுவதும் சிவாவின் தமிழ்படம்-2 விற்கு பிரமாண்ட ஒப்பனிங் வரவேற்ப்பு கிடைத்துள்ளது இந்த நிலையில் தமிழ் படம்-2 தமிழகத்திலேயே இந்த வருடத்தில் முதல் நாளில் அதிக வசூல் ஆகிய படத்தில் 3 வது இடத்தை பிடித்துள்ளதாம்.

அதிகம் படித்தவை:  ஜி.வி. பிரகாஷ்குமார் கமல், ராஜமவுலி, டோனிக்கு விட்ட சவால்? என்னா சவால் தெரியுமா!

இந்த படம் எப்படியும் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூலில் 6 கோடி வரை வசூல் செய்திருக்கும் என தெரிகிறது மேலும் இந்த வருடத்தில் வசூலில் முதல் இடத்தில் காலா படமும் அதற்க்கு அடுத்த இடத்தில் தானா சேர்ந்த கூட்டம், அவெஞ்சர்ஸ்-3 படம் இருக்கிறது இதில் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு இணையான வசூல் தமிழ்படம்-2 பெற்றிருக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள். என்ன நிலவரம் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதிகம் படித்தவை:  தன் காதல் மனைவிக்காக போனி கபூரின் ஸ்வீட் சர்ப்ரைஸ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்