விமான நிலையத்தில் பாஜகவுக்கு எதிராக குரல் குடுத்த தமிழிசை மகன்

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு அவரது மகன் பலத்த கண்டனம் எழுப்பியுள்ளார். இதனை பார்த்துக் கொண்டிருந்த தமிழிசை சௌந்தராஜன் பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இந்த செய்தி தற்பொழுது வைரலாகி வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவருடைய மகன் சுகந்தன் கடும்  எதிர்ப்பு தெரிவித்தார்.

Leave a Comment