தமிழ்நாட்டில் பிறந்த பெண்மணி அமெரிக்காவில் விருது வாங்கியுள்ளார். அதை பற்றிய சிறு தொகுப்பு தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரிந்த அரசியல்வாதியாக விளங்குபவர் . அவர் பாரதிய ஜனதா கட்சி தமிழக ஒளிவிளக்காக திகழ்கிறார். இவர் ஜூன் 2 1961 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார் தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவில் விருது வாங்குவது இதுவே முதல் முறை அதுவும் அரசியல்வாதியாக வாங்கியுள்ளார். பாஜகவின் முக்கிய பதவியில் உள்ளார. இவர் தற்போது பாஜகவினர் பெருமைபடும் அளவிற்கு அமெரிக்காவில் விருது வாங்கியுள்ளார்.

இவர் ஒரு அரசியல்வாதியாக பல சர்ச்சைகளை சந்தித்தாலும் தான் ஒரு உண்மையான அரசியல்வாதி என தற்போது நிரூபித்துள்ளார். இவர் மெர்சல் படத்தில் ஒரு சில காட்சிகளை நீக்க சொல்லி உலக அளவில் மெர்சல் படத்திற்கு பெருமை தேடிக் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சிகாகோ நகரில் இந்திய அரசியல் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதை அமெரிக்காவில் global community ஆஸ்கர் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. இவரது அரசியல் வாழ்க்கை பின்வருமாறு 15 ஆண்டுகள் பாஜகவின் அரசியல்வாதியாக உள்ளார். இவர் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பு படித்துள்ளார.