ரஜினி, சூர்யா எல்லாம் மக்களை குழப்புகிறார்கள்.. தமிழிசை ஆவேசம்

புதிய கல்விக் கொள்கை விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் சூர்யா தேசியக் கருத்துக்கள் பிரதமர் மோடி வரை சென்றுள்ளது புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்களுக்கு பதில் அளித்துள்ளார் பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

ரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்விக் கொள்கையை விவகாரத்தை மக்களிடத்தில் குழப்புகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் சமமான பள்ளிகளில் கல்விக் கொள்கைகள் இல்லை பணக்காரர்கள் ஏழைகளுக்கு உதவி என்று தான் உள்ளது.

இப்பொழுது மட்டும் சம்பாதிக்க வேண்டும் என்பது போல் நடிக்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தராஜன் குற்றம் சாட்டினார். இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் இருப்பதால் அவரது கோரிக்கைகளை முன் வைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment